Categories

  • Categories
  • Agriculture
  • Agriculture-Tamil Book
  • All Tamil Books
  • Amphibian
  • Amphibian- English Books
  • Amphibian-Tamil Book
  • Animal
  • Animal- English Book
  • Animal- Tamil Book
  • Announcement
  • Article
  • Article -Tamil Books
  • Bibliography
  • Bibliography-Tamil Books
  • Biodiversity
  • Biodiversity- English Books
  • Biodiversity-Tamil Books
  • Birds
  • Birds - Tamil Book
  • Birds-English Book
  • Butterfly
  • Butterfly- English Books
  • Butterfly-Tamil Book
  • Children Books
  • Children-Tamil Books
  • Climate
  • Climate-Tamil Books
  • Dr.Bhanumathi Books
  • DVD
  • DVD-English
  • DVD-Tamil
  • E-Book
  • E-Book-English
  • E-Book-Tamil
  • Earth
  • Earth-Tamil Book
  • Energy
  • Energy-Tamil Book
  • Environment
  • Environment-Tamil Books
  • Exam
  • Exam-English Book
  • Exam-Tamil Book
  • Forest
  • Forest-Tamil Book
  • Insects
  • Insect-English Book
  • Insect-Tamil Book
  • Kovai Sadhasivam Books
  • Magazine
  • Magazine-Englsih Book
  • Magazine-Tamil
  • உயிர் இதழ்
  • காடு இதழ்
  • Nature
  • Nature-English Book
  • Nature-Tamil Book
  • Novel
  • Novel-Tamil Books
  • Ocean
  • Ocean-Tamil Book
  • Organic Food
  • Organic Food Books in Tamil
  • Others
  • Others-Tamil Book
  • Paleo Books
  • Paleo- Tamil Books
  • Photography Books
  • Photography Tamil Books
  • Photos Sale
  • Animal Photos
  • Birds Photos
  • Butterfly Photos
  • Insects Photos
  • Nature Photos
  • Ocean Photos
  • Tree Photos
  • Reptiles
  • Reptile-Tamil Book
  • Reptiles- English Books
  • Savithri Kannan Books
  • This Month
  • Travel
  • Travel- Tamil Books
  • Tree
  • Tree-English Book
  • Tree-Tamil Book
  • Water
  • Water-Tamil Book

About crownest

English:

There is no specific platform for get Environment related Books, DVD, Magazine, Photos in one stop in India. While searching for birds book in shops, only few shops sell those kind of books. So there is no proper way for anybody to get those types of books in the nearby shops.  That moment it was decided to organize all environment related books, DVD, Magazine, Flyers, Photo spread throughout India.


This is purely Environment related product website.


Any individual or publication can sell his/her/their book or DVD or magazine through crownest.


Crownest is a bridge between publishers and buyers.


Inform your friends, relatives, neighbour and colleague about sale or purchase of environment related products through crownest.


Contact: sale@crownest.in


தமிழ்:

பறவை தொடர்பான புத்தகத்தை கடையில் தேடும்பொழுது, மிக சில புத்தக கடைகள் மட்டுமே அவ்வகையான புத்தகத்தை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். அதனால் அவற்றை அனைவரும் வாங்க முடியுமா? என்றால் நிச்சயம் சந்தேகமே. காரணம் அனைவருக்கும் அது போல் விற்பனை செய்யும் கடையை தேடுவது மிக சிரமம்.

அதனால் அப்பொழுது தோன்றிய யோசனைதான் இந்தியா முழுவதும் இருக்கும் சுற்றுச்சூழல் தொடர்பான நூல்களை ஒருங்கிணைத்து அவற்றை அனைவரும் வாங்கும்படி செய்வதற்கு, ஏற்றாற்போல் ஒரு பொது மேடை அமைத்து கொடுப்போம் என்று.

மிக பிரபலமான ஆன்லைன் இணையதளம் கூட பெரிய பதிப்பகத்தின் புத்தகத்தை விற்பனைக்கு வைத்திருப்பார்களே தவிர ஒரே ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கும் தனிநபர்கள் புத்தகத்தை நாம் அங்கு வாங்க நினைத்தால் மிக கடினமே. அதனால் Crownest அணைத்து தரப்பின் புத்தகங்கள், படங்கள், பத்திரிகைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து விற்ப்பனைக்கு காட்ச்சிபடுதுவது என்று முடிவு செய்துள்ளது.

இங்கு முழுக்க முழுக்க சுற்றுச்சூழல் தொடர்பான புத்தகங்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

தனிநபர், பதிப்பகங்கள், விலங்கு, பறவை சங்கங்கள், சுற்றுச்சுழல் அமைப்புகள், இயற்கை அமைப்புகள் தாங்கள் வெளியிட்டிருக்கும் புத்தங்கள், DVD, பத்திரிகைகள் இங்கு கிடைக்கும்.

உங்களிடம் இருந்தாலும் அல்லது உங்கள் நண்பர்கள் வெளியிடிருந்தாலும் sale@crownest.in  என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள், மற்றும் தொடர்பு கொள்ளசொல்லுங்கள்.

நன்றி.......