Categories

  • Categories
  • Agriculture
  • Agriculture-Tamil Book
  • All Tamil Books
  • Amphibian
  • Amphibian- English Books
  • Amphibian-Tamil Book
  • Animal
  • Animal- English Book
  • Animal- Tamil Book
  • Announcement
  • Article
  • Article -Tamil Books
  • Bibliography
  • Bibliography-Tamil Books
  • Biodiversity
  • Biodiversity- English Books
  • Biodiversity-Tamil Books
  • Birds
  • Birds - Tamil Book
  • Birds-English Book
  • Butterfly
  • Butterfly- English Books
  • Butterfly-Tamil Book
  • Children Books
  • Children-Tamil Books
  • Climate
  • Climate-Tamil Books
  • Dr.Bhanumathi Books
  • DVD
  • DVD-English
  • DVD-Tamil
  • E-Book
  • E-Book-English
  • E-Book-Tamil
  • Earth
  • Earth-Tamil Book
  • Energy
  • Energy-Tamil Book
  • Environment
  • Environment-Tamil Books
  • Exam
  • Exam-English Book
  • Exam-Tamil Book
  • Forest
  • Forest-Tamil Book
  • Insects
  • Insect-English Book
  • Insect-Tamil Book
  • Kovai Sadhasivam Books
  • Magazine
  • Magazine-Englsih Book
  • Magazine-Tamil
  • உயிர் இதழ்
  • காடு இதழ்
  • Nature
  • Nature-English Book
  • Nature-Tamil Book
  • Novel
  • Novel-Tamil Books
  • Ocean
  • Ocean-Tamil Book
  • Organic Food
  • Organic Food Books in Tamil
  • Others
  • Others-Tamil Book
  • Paleo Books
  • Paleo- Tamil Books
  • Photography Books
  • Photography Tamil Books
  • Photos Sale
  • Animal Photos
  • Birds Photos
  • Butterfly Photos
  • Insects Photos
  • Nature Photos
  • Ocean Photos
  • Tree Photos
  • Reptiles
  • Reptile-Tamil Book
  • Reptiles- English Books
  • Savithri Kannan Books
  • This Month
  • Travel
  • Travel- Tamil Books
  • Tree
  • Tree-English Book
  • Tree-Tamil Book
  • Water
  • Water-Tamil Book
இன்பமயமான தமிழக  வரலாறு (Inbamayamaana thamizhaga varalaaru)

இன்பமயமான தமிழக வரலாறு (Inbamayamaana thamizhaga varalaaru)

  • Brand: Crownest
  • Product Code: TB5160
  • Availability: In Stock
  • Author: இரா.முருகவேள் (R.Murugavel)
Rs.80
வங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும்,அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்து வந்தனர். தாகூர் சொல்வாரே மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு படகுகள் வரும், தூக்கிக் கிடக்கும் கிராமங்கள் புத்துணர்வுடன் எழுந்து விழாக்கோலம் கொள்ளும் என்று! அப்படிப்பட்ட ஒரு அழகான கிராமம்.இங்கும் குறுக்கும் நெடுக்கும் ஆறுகள் ஓடின. ...

வங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும்,அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்து வந்தனர். தாகூர் சொல்வாரே மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு படகுகள் வரும், தூக்கிக் கிடக்கும் கிராமங்கள் புத்துணர்வுடன் எழுந்து விழாக்கோலம் கொள்ளும் என்று! அப்படிப்பட்ட ஒரு அழகான கிராமம்.

இங்கும் குறுக்கும் நெடுக்கும் ஆறுகள் ஓடின. விவசாயம் செய்ய கொஞ்சம் நிலமிருந்தது. புயல்களுக்குப் பெயர் போன பங்களாதேஷில் கூட அண்மைக்காலமாக புயல்கள் அதிக உக்கிரமடைந்து வந்தன. ஆனால் கடலிலிருந்து காக்க கரை ஒன்று எழுப்பப்பட்டிருந்தது. எனவே பயமும் இல்லை என்பது போலத்தானிருந்தது. 

2009 ஜூன் மாதத்தில் ஒருநாள். வானம் பகல் நேரத்திலேயே மையிருள் கொண்டது. வெடித்துப் பிளந்தது. அப்படியொரு புயலை ஜெஹனாரா வாழ்க்கையில் கண்டதில்லை. குடும்பத்தினர் வீட்டின் மூலையில் ஒண்டிக்

கிடந்தனர். கொந்தளித்துப் பொங்கிய அலைகள் மூர்க்கமாக தாக்கியதில் அவர்கள் பெரிதாக நம்பிக் ண்டிருந்த தடுப்புச் சுவர் உடைந்து சிதறியது.விநாடி நேரத்தில் அவர்கள் வீடு அடித்துச் செல்லப்பட்டது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good