Categories

  • Categories
  • Agriculture
  • Agriculture-Tamil Book
  • All Tamil Books
  • Amphibian
  • Amphibian- English Books
  • Amphibian-Tamil Book
  • Animal
  • Animal- English Book
  • Animal- Tamil Book
  • Announcement
  • Article
  • Article -Tamil Books
  • Bibliography
  • Bibliography-Tamil Books
  • Biodiversity
  • Biodiversity- English Books
  • Biodiversity-Tamil Books
  • Birds
  • Birds - Tamil Book
  • Birds-English Book
  • Butterfly
  • Butterfly- English Books
  • Butterfly-Tamil Book
  • Children Books
  • Children-Tamil Books
  • Climate
  • Climate-Tamil Books
  • Dr.Bhanumathi Books
  • DVD
  • DVD-English
  • DVD-Tamil
  • E-Book
  • E-Book-English
  • E-Book-Tamil
  • Earth
  • Earth-Tamil Book
  • Energy
  • Energy-Tamil Book
  • Environment
  • Environment-Tamil Books
  • Exam
  • Exam-English Book
  • Exam-Tamil Book
  • Forest
  • Forest-Tamil Book
  • Insects
  • Insect-English Book
  • Insect-Tamil Book
  • Kovai Sadhasivam Books
  • Magazine
  • Magazine-Englsih Book
  • Magazine-Tamil
  • உயிர் இதழ்
  • காடு இதழ்
  • Nature
  • Nature-English Book
  • Nature-Tamil Book
  • Novel
  • Novel-Tamil Books
  • Ocean
  • Ocean-Tamil Book
  • Organic Food
  • Organic Food Books in Tamil
  • Others
  • Others-Tamil Book
  • Paleo Books
  • Paleo- Tamil Books
  • Photography Books
  • Photography Tamil Books
  • Photos Sale
  • Animal Photos
  • Birds Photos
  • Butterfly Photos
  • Insects Photos
  • Nature Photos
  • Ocean Photos
  • Tree Photos
  • Reptiles
  • Reptile-Tamil Book
  • Reptiles- English Books
  • Savithri Kannan Books
  • This Month
  • Travel
  • Travel- Tamil Books
  • Tree
  • Tree-English Book
  • Tree-Tamil Book
  • Water
  • Water-Tamil Book

Vikatan


ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி

Rs.0

நமது மண்ணின் மரபு, கலாசாரம், பண்பாடு, மூல ஆதாரங்கள், பண்டைய பழக்கவழக்கங்களுள் மறைந்துபோன மரபுகளை திரும்பிப் பார்க்க வைக்கிறது இந்த நூல். தற்போதைய வேகமான கால ஓட்டத்தில் உணவு, உடை, பணி தொடங்கி நமது அனைத..

இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி?

Rs.65

மனிதன் இந்த உலகில் உயிர்வாழ்வதற்குத் தேவையான பல செல்வங்களை இயற்கை வாரி வழங்குகிறது. நாம் சுவாசிக்கும் காற்று முதல் பொருளாதார அடிப்படையில் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து மூலப்பொருட்களையும் அளி..

உழவுக்கும் உண்டு வரலாறு (Uzhavukkum Undu Varalaaru)

Rs.140

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்..

எந்நாடுடைய இயற்கையே போற்றி

Rs.105

பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ர..

காய்கறி சாகுபடி

Rs.100

பொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்ட..

கார்ப்பரேட் கோடரி

Rs.100

சில கார்ப்பரேட் நிறுவனங்களின் முக்கியமான வேலையே இயற்கை வளங்களைச் சுரண்டி, கோடி கோடியாகப் பணம் குவிப்பதுதான். நிலம் கையகப்படுத்தும் சட்டம் `கிராம மயமாக்கல்' என்ற கிணற்றுக்குள் இருந்து புறப்பட்ட புது பூ..

கோழி வளர்ப்பு

Rs.95

நாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்கூட பொழுதுபோக..

தவிக்குதே... தவிக்குதே...

Rs.0

தண்ணீருக்காக அக்கம் பக்க வீடுகளுக்கு இடையிலும் அண்டை மாநிலங்களுக்கு இடையிலும் தகராறு நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாடுகளுக்கிடையே தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் மூளும் என்று அறிஞர்கள் ஆருடம் சொல்கிற..

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

Rs.200

இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்க..

நாய் இனங்களின் வரலாறு மற்றும் வளர்ப்பு முறைகள்

Rs.275

கற்கால மனிதன் முதல் கம்ப்யூட்டர் கால மனிதன் வரை மனித குலத்துடன் தொடர் உறவுகொண்ட விலங்கினம் எது என்றால் அது நாய்தான். வீட்டுச் செல்லப் பிராணிகளில் முதல்இடம்பெறும் நாய்கள், நன்றி உணர்ச்சிக்கு என்றென்றும..

பஞ்சகவ்யா

Rs.155

இயற்கையை வணங்கி, இயற்கையோடு இணைந்து, இயற்கையை விட்டு அகலாமல் வாழ்ந்த நம் முன்னோர்கள் விவசாயத்தைப் போலவே தங்கள் வாழ்விலும் செழித்திருந்தனர். ஆனால் காலமாற்றத்தால் இயற்கையை விட்டு விலகிச் சென்று, நகரமயமா..

பணம்கொட்டும் பண்ணைத் தொழில்கள்

Rs.130

இன்றைய சூழ்நிலையில் விவசாயம் செய்து லாபம் பார்ப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. விலைவாசி ஏற்றத்தாலும், நவீன பொருளாதார மாற்றத்தாலும் மண்ணை நம்பி வாழும் சாதாரண, நடுத்தர விவசாயக் குடும்பத்தினர்கள்..

பண்ணைக் கருவிகள்

Rs.95

காணி நிலம் இருந்தாலே போதும், கணக்கு பார்க்காமல் உழைத்து அந்த நிலத்தை பசுமையாக்கிப் பார்த்து பரவசமடைந்த விவசாயிகள் இப்போது இல்லை. நகரமயமாதலும், நூறு நாள் வேலையும் விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண..

பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி

Rs.0

விவசாயிகளை நோகடிக்கும் ‘முட்டுவளிச் செலவுகள்’ எனப்படும் சாகுபடிச் செலவுகளை பூஜ்யமாக்கும் அற்புத வித்தை _ ஜீரோ பட்ஜெட்! தத்துவபூர்வமான இதை, இந்திய மாநிலங்கள் பலவற்றுக்கும் கொண்டுசென்றிருக்கிறார் 'வேளாண..

மரம் வளர்ப்போம்... பணம் பெறுவோம்!

Rs.100

பூமிப்பந்தின் அதிசயங்களில் உன்னதமானவற்றை பட்டியலிட்டால் நிச்சயமாக Ôமரம்Õ என்பதற்கு மறுக்கமுடியாத ஓர் இடம் இருக்கும். மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கும்... ஆனால், மரங்கள் இல்லாமல் மனித இனம் ஒரு நிமிட..

மானாவாரியிலும் மகத்தான லாபம்

Rs.70

‘நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்... நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்!’ - இந்தப் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான உதாரணமாகத் திகழும் கிராமங்களைப் பற்றிய நூல் இது. ஆறுகளோ, வாய்..

மீத்தேன் எமன்

Rs.85

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலிடம் வெளிநாட்டவர் ஒருவர், ‘What is your culture?’ என்று கேட்டபோது, ‘Our Culture is Agricultue’ என்று படேல் பதில் சொன்னார். அப்படிப்பட்ட விவசாயத்தால் செழ..

முல்லை பெரியாறு

Rs.125

மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்துகொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து அந்தப் பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்ததன..

லாபம் தரும் ஜீரோ பட்ஜெட்

Rs.125

ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது செலவில்லாமல், ரசாயனம் சேர்க்காமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வது. இதுவரை பூச்சியை விரட்ட, விதை நேர்த்தி செய்ய, அதிக விளைச்சல் காண பலவித ரசாயனங்களை உபயோகித்து விவசாயம் செ..

வயல்வெளிப் பள்ளி

Rs.95

நெல், வாழைப் பயிர்களின் சாகுபடி காலங்கள், பூச்சிகள், நோய்த் தாக்குதல், நீர் மேலாண்மை, அறுவடை - இவை குறித்த விவசாயிகளின் எண்ணற்ற சந்தேகங்களுக்கும், எந்தப் பட்டத்தில் விதைப்பது... பட்டத்துக்கேற்ற ரகங்கள..

வரவு பெருகுது... செலவு குறையுது!

Rs.165

‘இந்தியாவின் ஆன்மா கிராமங்கள்’ என்றார் மகாத்மா காந்தி. அந்த கிராமங்களின் பிராண வாயு விவசாயம். அந்த விவசாயத்தின் அனைத்து நிலைகளுக்கும் வகைகளுக்கும் அரிய ஆலோசனைகளை அள்ளி வழங்குகிறது இந்த நூல். பசுமை விக..

வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்

Rs.105

விதைத்துவிட்டு நல்ல விளைச்சல் கிடைக்கும் எனக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு பல நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏனெனில், விவசாயமும் காலத்துக்கேற்ப மாறி வருகிறது. அத்தகைய மாற்றங்களுக்கு ஏற்றவாறு பயிரிட..

வாழ்க மரம்... வளர்க பணம்!

Rs.105

மரங்கள், மனிதனையும் பூமியையும் காத்து அழகுபடுத்துகின்றன. இயற்கை வளம் சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதனின் வாழ்வில் நடை வண்டி தொடங்கி, மேசை, நாற்காலி, பீரோ, ..

விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி

Rs.110

‘வயலெல்லாம் பூச்சி... வருமானமெல்லாம் போச்சு’ எனப் புலம்பும் விவசாயியா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த நூல்! பயிரின் லாபம்&நஷ்டத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவது, பூச்சிகள்தான். அதற்காக, எல்..

வீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்

Rs.130

காய்கறிகளுக்காக நம் முன்னோர்கள் பெரிய அளவில் செலவு செய்தது இல்லை. ஆனால், இன்று கணிசமான தொகையில் குறைந்த அளவு காய்கறிகளை வாங்கும் நிலைதான் உள்ளது. காரணம், காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே..

Showing 1 to 25 of 25 (1 Pages)