உயிர் புதையல்
- Brand: குறுஞ்சி பதிப்பகம்
- Product Code: TB-5014
- Availability: In Stock
- Author: கோவை சதாசிவம்
Rs.110
பூமி உயிர்க்கோளமாகயிருப்பதற்கு காடுகளே முதன்மைக் காரணியாகயுள்ளது. உலகில் 13, நாடுகளில் உள்ள காடுகள் தான் உயிர்களின் வாழ்வை சாத்தியப்படுத்து கின்றன. அதில் நமது மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று.காடு மனிதர்களின் உல்லாச விடுதியன்று. நகரத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை காடுகளுக்குள் மேற்கொள்ளும் எவரும் காட்டின் பகைவர்களே ..! "காடு உயிர்களின் கூடுஇந்தியாவில் உள்ள நான்கு கோடி பழங்குடி மக்கள் காட்டை நம்பி...
பூமி உயிர்க்கோளமாகயிருப்பதற்கு காடுகளே முதன்மைக் காரணியாகயுள்ளது. உலகில் 13, நாடுகளில் உள்ள காடுகள் தான் உயிர்களின் வாழ்வை சாத்தியப்படுத்து கின்றன. அதில் நமது மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று.
காடு மனிதர்களின் உல்லாச விடுதியன்று. நகரத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை காடுகளுக்குள் மேற்கொள்ளும் எவரும் காட்டின் பகைவர்களே ..! "காடு உயிர்களின் கூடு
இந்தியாவில் உள்ள நான்கு கோடி பழங்குடி மக்கள் காட்டை நம்பி வாழ்கிறார்கள். இந்தியாவின் பொருளாதாரம் இன்னமும் விவசாயம் சார்ந்துள்ளது. 130- கோடி மக்களுக்கு மூன்று வேளையும் உணவு உற்பத்தி செய்வதற்கு தண்ணீர் தான் மூலப்பொருள். இந்த மூலப்பொருளை நமக்கு காடுகள் தருகின்றன.