உயிர்களும் தப்பிப் பிழைத்தலும்
- Brand: பாரதி புத்தகாலயம்
- Product Code: 5028
- Availability: In Stock
- Author: ஆத்மா கே இரவி
Rs.25
வானத்தில் சிறகடிக்கும் பறவைகளை நாம் பார்த்து மகிழ்கின்றோம். ஆனால் அச்சிறு பறவை எதிரிகளிடமிருந்து உயிர் தப்பித்துக்கூட அந்நேரம் பறந்து.’ஓடிக் கொண்டிருக்கலாம். அல்லது தனது குஞ்சுகளுக்கு இரைதேடி அலையலாம். இது போன்ற வாழ்வியல் முறையில் சிறு உயிர்களும் உயிர் பிழைக்கப் போராட வேண்டியுள்ளது. இதைப் பற்றிய சிறு கட்டுரைகளை இந்நூலில் படித்தறியலாம்....
வானத்தில் சிறகடிக்கும் பறவைகளை நாம் பார்த்து மகிழ்கின்றோம். ஆனால் அச்சிறு பறவை எதிரிகளிடமிருந்து உயிர் தப்பித்துக்கூட அந்நேரம் பறந்து.’ஓடிக் கொண்டிருக்கலாம். அல்லது தனது குஞ்சுகளுக்கு இரைதேடி அலையலாம். இது போன்ற வாழ்வியல் முறையில் சிறு உயிர்களும் உயிர் பிழைக்கப் போராட வேண்டியுள்ளது. இதைப் பற்றிய சிறு கட்டுரைகளை இந்நூலில் படித்தறியலாம்.