தமிழர் பூமி
- Brand: எதிர் வெளியிடு
- Product Code: TB-5088
- Availability: In Stock
- Author: தீபச்செல்வன்
Rs.350
இது என் கனவுப் புத்தகம். இழந்த நிலம், மீட்ட நிலம், மீட்கப்படவேண்டிய நிலம் குறித்த எழுத்துக்கள். எம் தேசத்தில் நடக்கும் கொடூர நில ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு எதிரான எம் சனங்களின் உணர்வெழுச்சிப் போராட்டங்கள் குறித்து, கடந்த ஏழு வருடங்களாக ஒவ்வொரு கிராமமாக அலைந்தாற்றிய இவ் எழுத்துச்செயல், எம் தாய் நிலத்திற்காக எழுத்தால் நிகழ்த்திய போராட்டம்....
இது என் கனவுப் புத்தகம். இழந்த நிலம், மீட்ட நிலம், மீட்கப்படவேண்டிய நிலம் குறித்த எழுத்துக்கள். எம் தேசத்தில் நடக்கும் கொடூர நில ஆக்கிரமிப்பு மற்றும் அதற்கு எதிரான எம் சனங்களின் உணர்வெழுச்சிப் போராட்டங்கள் குறித்து, கடந்த ஏழு வருடங்களாக ஒவ்வொரு கிராமமாக அலைந்தாற்றிய இவ் எழுத்துச்செயல், எம் தாய் நிலத்திற்காக எழுத்தால் நிகழ்த்திய போராட்டம்.