Categories

  • Categories
  • Agriculture
  • Agriculture-Tamil Book
  • All Tamil Books
  • Amphibian
  • Amphibian- English Books
  • Amphibian-Tamil Book
  • Animal
  • Animal- English Book
  • Animal- Tamil Book
  • Announcement
  • Article
  • Article -Tamil Books
  • Bibliography
  • Bibliography-Tamil Books
  • Biodiversity
  • Biodiversity- English Books
  • Biodiversity-Tamil Books
  • Birds
  • Birds - Tamil Book
  • Birds-English Book
  • Butterfly
  • Butterfly- English Books
  • Butterfly-Tamil Book
  • Children Books
  • Children-Tamil Books
  • Climate
  • Climate-Tamil Books
  • Dr.Bhanumathi Books
  • DVD
  • DVD-English
  • DVD-Tamil
  • E-Book
  • E-Book-English
  • E-Book-Tamil
  • Earth
  • Earth-Tamil Book
  • Energy
  • Energy-Tamil Book
  • Environment
  • Environment-Tamil Books
  • Exam
  • Exam-English Book
  • Exam-Tamil Book
  • Forest
  • Forest-Tamil Book
  • Insects
  • Insect-English Book
  • Insect-Tamil Book
  • Kovai Sadhasivam Books
  • Magazine
  • Magazine-Englsih Book
  • Magazine-Tamil
  • உயிர் இதழ்
  • காடு இதழ்
  • Nature
  • Nature-English Book
  • Nature-Tamil Book
  • Novel
  • Novel-Tamil Books
  • Ocean
  • Ocean-Tamil Book
  • Organic Food
  • Organic Food Books in Tamil
  • Others
  • Others-Tamil Book
  • Paleo Books
  • Paleo- Tamil Books
  • Photography Books
  • Photography Tamil Books
  • Photos Sale
  • Animal Photos
  • Birds Photos
  • Butterfly Photos
  • Insects Photos
  • Nature Photos
  • Ocean Photos
  • Tree Photos
  • Reptiles
  • Reptile-Tamil Book
  • Reptiles- English Books
  • Savithri Kannan Books
  • This Month
  • Travel
  • Travel- Tamil Books
  • Tree
  • Tree-English Book
  • Tree-Tamil Book
  • Water
  • Water-Tamil Book

நெருப்புக் குழியில் குருவி (Neruppu Kuzhiyil Kuruvikal)

  • Brand: Ankusam
  • Product Code: TB5159
  • Availability: In Stock
  • Author: ச.முகமது அலி
Rs.90
சில பத்திரிக்கைகளும், நாளிதழ்களும் காட்டுயிர்களை பயங்கரமானவை, கொடியவை என்பது போல சித்தரிப்பதையும் அடிக்கடி காணலாம். காட்டுயிர் இதழின் ஆசிரியர் ச. முகமது அலிஎழுதிய “நெருப்பு குழியில் குருவி” நூலை எத்தனை பத்திரிக்கையாளர்கள் படித்திருப்பார்கள்? அண்மையில் வால்பாறையில் ஒரு புலி குடியிருப்புப் பகுதியில் புகுந்து விட்டது. அங்கிருந்த மாடு ஒன்று புலியை முட்டி விட்டது. மறுநாள் அப்புலி உயிரிழந்தது. உடனே...

சில பத்திரிக்கைகளும், நாளிதழ்களும் காட்டுயிர்களை பயங்கரமானவை, கொடியவை என்பது போல சித்தரிப்பதையும் அடிக்கடி காணலாம். காட்டுயிர் இதழின் ஆசிரியர் ச. முகமது அலிஎழுதிய “நெருப்பு குழியில் குருவி” நூலை எத்தனை பத்திரிக்கையாளர்கள் படித்திருப்பார்கள்? அண்மையில் வால்பாறையில் ஒரு புலி குடியிருப்புப் பகுதியில் புகுந்து விட்டது. அங்கிருந்த மாடு ஒன்று புலியை முட்டி விட்டது. மறுநாள் அப்புலி உயிரிழந்தது. உடனே தினசரிகள் என்ன எழுதின தெரியுமா? மாடு முட்டி புலி உயிரிழந்தது எனவும், அப்புலி 10 மாடுகளை அடித்து சாப்பிட்டுவிட்டது எனவும். இறந்த அப்புலியின் உடலை கிழித்து பரிசோதனை செய்த போது தான் தெரிந்தது அதன் இருதயத்தில் முள்ளம்பன்றியின் உடலில் உள்ள கூரிய முள் குத்தியிருந்தது. அதன் வயிற்றில் கூட எதுவுமே இல்லை. படிப்பவரை ஈர்க்கும் வண்ணம் எழுதுவதற்காக அந்த கம்பீரமான வேங்கையை, அதுவும் இறந்து போன வேங்கையை அவமானப்படுத்துதல், அவமதித்தல் சரியா? இப்போதெல்லாம் மிருகம், விலங்கு எனும் வார்த்தைகளையே நான் அதிகம் உபயோகிக்காமல் எனது கட்டுரைகளில் உயிரினம் என்றே குறிப்பிடுகிறேன். இவ்வார்த்தைகள் கிட்டத்தட்ட கெட்ட மனிதர்களைக் குறிக்கும் கெட்ட வார்த்தைகள் ஆகிவிட்டன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good