உயிர் (ஜூலை-ஆகஸ்ட்)-2018 (Uyir magazine)
- Brand: Uyir
- Product Code: TM300
- Availability: In Stock
- Author: Shanmuganantham
கதவை தட்டும் சத்தம் கேட்டு, சிறு துளை வழியாக யார் வந்திருக்கிறார்கள் என்று பார்ப்போம். அதேபோல் காட்டில் ஒரு புலி அதன் இடத்தில் யார் வந்திருக்கிறார்கள் என்று ஒரு கண்ணை கொண்டு பார்ப்பது போன்று, மிக அருமையானஅட்டை படத்துடன் உயிர் நான்காவது இதழ்.
இந்த இதழில் :
1.பெருமரம்- பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்
2.யானைத் திருவிழா - ரா.செந்தில்குமரன்
3.நெடுவரைப் புள்ளினங்கள்- முனைவர் ப.அருண்குமார்
4. உலகை மாற்றிய தாவரங்கள்-புகையிலை பற்றி பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி
5. வங்கு நரி- திரு.அருந்தவச்செல்வன்
6.செதில் பல்லி பற்றி முழுமையான கட்டுரை - மா.ரமேஸ்வரன்
7.திருவண்ணாமலையில் காணப்படும் பறவைகள் பற்றிய புத்தக அறிமுகம்.
8. பூச்சிகள் ஒட்டுண்ணிகளும் ஓம்புயிரிகளும்- க.வி.நல்லசிவன்
9. கழிவெளி- தமிழில் ப.அருண்குமார்
10. வேட்டையாடும் காகங்கள்- பாலாஜி லோகநாதன்