அம்மாவின் சேட்டைகள்

Author:
Publisher:

350.00

கண்ணுக்குத் தென்படும் அத்தனைப் பொருளோடும் பழகிட விரும்பும் குழந்தையை என்ன செய்வதென்று தெரியாத அம்மாவிற்காக ஒரு கதையும்,

கதைகளை எந்தக் காரணமும் இன்றி நேசிக்க விரும்பும் இலக்கியக்காரருக்காகப் பலப்பலக் கதைகளையும் சேர்த்துக்கொண்டு மிக நல்ல காலத்தில் இந்தப் புத்தகம் வந்திருக்கிறது.