அவன் காட்டை வென்றான்

Author:
Translated by:
Publisher:

105.00

கேசவ ரெட்டி,காட்டையும் அதன் விசுவரூபத்தையும் நமக்குக் காட்டி,சிறிய கதைக்கருவுக்கு பெரிய பின்னணியைப் படைத்துத் தந்துள்ளார்.

இந்தப் பின்னணியைப் படைப்பதில் மிகச்சிலரே வெற்றி கண்டுள்ளனர்.

கேசவ ரெட்டியும் அவர்களில் ஒருவர்.