பூமி இழந்திடேல் நூல் குறித்து
சூழலியல், காடு, காலநிலை, மரங்கள் என்று சூழலியல் கட்டுரைகள் அடங்கிய முழு தொகுப்பு..
சமகாலத்தில் வந்து உள்ள சிறப்பான சூழலியல் நூல் பூமி இழந்திடேல் ஆகும்.
இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகள் சூழலியளின் குறுக்கு வெட்டு தோற்றதை காட்டுகிறது.
அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல் பூமி இழந்திடேல்
Reviews
There are no reviews yet.