பொம்மை

Author:
Publisher:

30.00

புதுப்புது பொம்மைகள் உலகத்திற்கு வந்துகொண்டே இருக்கின்றன. குழந்தைகளோடு சேர்ந்து சில பெரியவர்களும் அதை ஆச்சரியமாக பார்க்கிறார்கள். ஆனால் பெரியவர்கள் விளையாடுவதில்லை. ஒரு குழந்தை எத்தனை வயதுவரை பொம்மைகளோடு விளையாடலாம் என்று யாருக்காவது தெரியுமா? ரகு தன் சிறு வயதிலிருந்து எவ்வளவு காலம் பொம்மைகளுடனேயே இருக்கிறார் என்பதைப் பற்றிய ஒரு சிறிய கதை இது. சிறார் கதை சொல்லிகள் வரிசையில் வெளியாகும் இந்த வண்ணப்படக் கதைக்கான ஓவியங்களை 3 குழந்தைகள் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள்.