பூமி இழந்திடேல்

Author:
Publisher:

80.00

சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் கையேடு.

சிறு தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டுரை, சுற்றுச்சூழல் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் சூழலை எளிமையாக அறிமுகம் செய்கிறது.

அடுத்து ஓசோன் படலம் பற்றி எழுதப்பட்டுள்ளது.

தொடர்ந்து பிளாஸ்டிக்கால் ஏற்படும் சீர்கேடுகள் பற்றி சுருக்கமாக வரையப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீர்மாசு பற்றிய தகவல்களும் தரப்பட்டுள்ளன.