பூமிக்கான பிராத்தனை என்ற நூலைப் பற்றி
வறியவரை உயர்த்தும் ஆய்வுகள் இல்லை எனினும் வறியவர் உலகின் பெரும்பான்மையினர், இவர்களை மதிக்காத ஜனநாயகம் போலி
காலம் கடந்து வார்த்தை ஒத்தடம் அரசுக் கோப்பின் அடித்தட்டில் இவர்கள் ‘படித்தவர், அறிஞர்கள், ஆட்சியாளர்கள்
அனைவரும் மேல்தட்டு வர்க்கமே எண்ணெயும் தண்ணீரும் ஒட்டுவதில்லை ‘அடித்தளம் மறைந்து கோபுரம் எழும்பும் சந்திக்காத தண்டவாளமாய் இரண்டும் ஓடும்
பூமியின் ஓலம் – ஏழைகள் அழுகுரல் இரண்டையும் கேட்கும் காலம் வருமா?

Reviews
There are no reviews yet.