இறகுதிர்காலம்-கோவை சதாசிவம்

இறகுதிர்காலம்-கோவை சதாசிவம்

பறவை தொடர்பான புத்தகங்கள் i

இறகுதிர்காலம்-கோவை சதாசிவம்

110.00

In stock

110.00

(Free Shipping Above 500)

Publisher:
Author:

Description

தமிழில் பசுமை இலக்கியம் சார்ந்த தனித்துவ எழுத்தால் கவனம் பெற்றவர் கோவை சதாசிவம். காடு, காட்டுயிர்கள் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள், சூழல் பாதுகாப்பிற்கு என்றென்றும் பங்களிப்பவை.

இயற்கையின் ஒவ்வொரு இடுக்குகளிலிருந்தும் படைப்பிற்கான கருவை எப்போதும் தேடிக் கொண்டிருப்பவர். மற்றவர் கவனிக்க மறந்த ஒரு புள்ளியிலிருந்து தொடங்கும் இக்கட்டுரைகள் ‘பயணங்களிலும், கள அனுபவங்களிலும் வாய்த்தவை.

கோவை சதாசிவத்தின் எழுத்துக்களில் வெளிப்படும் உணர்வும், ஆக்கப்பூர்வமான தகவல்களும் அசலானவை. அதனால்தான் வாசிப்போரை மனதளவில் பாதிக்கிறது. மாற்றம் காணத் தூண்டுகிறது.

Reviews

There are no reviews yet.


Be the first to review “இறகுதிர்காலம்-கோவை சதாசிவம்”

has been added to your cart:
Checkout