இயற்கை விஞ்ஞானியின் கதைகள்

Author:
Translated by:
Publisher:

200.00

இயற்கை என்னும் நூலை எங்களுக்குப் படித்துக் காட்டத் தொடங்குவார்எங்கள் கண்களில் பட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியையும் விளக்குவார்முடிவுகள் பெறுவார்அவற்றின் அடிப்படையில் பொது விதிகளை வகுப்பார்தியானம் – கருதுகோள் – சோதனை – இதுவே பேராசிரியர் மன்தேய்ஃபெலின் குறிக்கோள் வாசகம்