இயற்கையின் தீர்க்கதரிசிகள்

Author:
Publisher:

120.00

காதுள்ளவன் கேட்கக்கடவன், விழியுள்ளவன் பார்க்கக்கடவன் ஆனால், மனதுள்ளவன் மட்டுமே நேசிக்கக்கடவன்.

வாழ்வை நேசிப்பவன் உழைப்பாளி ஆகிறான்.

சமூகத்தை நேசிப்பவன் போராளி ஆகிறான்.

அறிவியலை நேசிப்பவன் விஞ்ஞானியாகிறான்.

ஆன்மீகத்தை நேசிப்பவன் ஞானியாகிறான்.

இயற்கையை நேசிப்பவன் தீர்க்கதரிசியாகிறான்.