காண் என்றது இயற்கை நூல் குறிப்பு
காண் என்றது இயற்கை
இந்தக் கட்டுரைகள் இயற்கை குறித்த ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துகின்றன.
நாம் எவ்வளவோ முறை கண்டு விலகிபோனக் இயற்கைக்காட்சிகளை நின்று அவதானித்து துல்லியமாக அடையாளம் காட்டிப் புரிந்துகொள்ள வைக்கின்றன.
இயற்கை குறித்த ஈடுபாடும் லயிப்புமே அகவிடுதலையின் ஆதார உணர்வுகள் இன்பதைச் சுட்டிக்காட்டுகின்றன, இயற்கை எப்போதுமோ கற்றுத்தருகிறது.
எல்லா வடிவத்திலும் நம்மைக் களிப்புறச் செய்கிறது அதன் அடையாளமே இந்த கட்டுரைத் தொகுதி.
இயற்கையே மனித வாழ்வினை வழிநடத்துகிறது.
இயற்கையை அறிதல் என்பது தன்னை அறிதலே.
அறிய தவறிய இயற்கையின் சிறப்பியல்புகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது காண் என்றது இயற்கை.
இந்நூல் அறிய தவறிய இயற்கையின் சிறப்பியல்புகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது காண் என்றது இயற்கை.
Reviews
There are no reviews yet.