கடலோடு உறவாடு நூல் குறிப்பு
இந்நூலை படித்துவிட்டு அடுத்தமுறை கடற்கரைக்குச் செல்லும் ஒருவராவது ” நாம் பார்ப்பது ஒரு நீர்ப்பரப்பு மட்டுமே.
இதற்கடியில் கோடிக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன” என்று நினைத்தால், கடற்கரையில் ஒரு சிப்பியை பார்க்கும்போது எல்லா உயிர்களையும் பிணைக்கும் உயிர் வலை உங்கள் நினைவுக்கு வருமானால் என் நோக்கம் நிறைவேறிவிட்டதாக நினைத்துக்கொள்வேன்.
Reviews
There are no reviews yet.