கிளியோ

Author:
Publisher:

30.00

மரங்களைப் பற்றிய கதைகளாகவே சொல்லிக் கொண்டிருந்த சிறுவன் ஸ்ரீஹரி குழந்தைகள் அலைபேசி பார்ப்பது பற்றிய பெரியவர்களின் பதற்றத்திற்கு தனது மாயத்தன்மை கொண்ட கதை சொல்லும் மொழியில் ஒரு புதிய கதையை உருவாக்கியுள்ளார்.

இயற்கையின் அழைப்பிற்கு குழந்தைகள் செவிமடுக்கத் தவறுவதில்லை என்பதும் நாய்க்குட்டியின் வழியாக கதையாகி உள்ளது.