கான் டிகி

Author:
Translated by:
Publisher:

50.00

தென்னமெரிக்கா நாடான பெருவிலிருந்து ‘கான் டிகி’ என்கிற மிதவைப் படகு பாலினீசியன் தீவைத் தேடிப் புறப்பட்டது.

எந்த நவீன வசதிகளும் இல்லாத அந்தப் படகில் தோர் ஹேயர்தால் உள்ளிட்ட ஆறு கடலோடிகள் பயணித்தார்கள்.

நூற்றியோரு நாள் நீண்ட அந்தக் கடல் பயணம்.

எளிதாக இருக்கவில்லை.

எத்தனையோ ஆபத்துகளிலிருந்து அவர்கள் தப்பித்தார்கள்.

எத்தனையோ முறை மரணத்தை நேரில் எதிர்கொண்டவர்கள்.

ஆச்சரியமும் வீரதீரமும் கலந்து கான் டிகின் சாகசப் பயணக் கதை.