கூடங்குளம் அணுமின் திட்டம்

Author: , ,
Publisher: ,

70.00

இயற்​கை அழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் ஒவ்​வொரு ​நொடியும் உள்ளது என்ப​தை நாம் மறக்கலாகாது.

புயல், பூகம்பம், ​​நெருப்பு, சுனாமி மற்றும் ​போன்ற அபாயங்கள் அதற்கு என்றும் உள்ளன.

ஆக​வே புதிதாக அணு உ​லை ஒன்​றை நிறுவும்​போது , இயறக்​கையால் ஏற்படவுள்ள அ​​னைத்து உச்சகட்ட அபாயங்க​ளையும் கருத்தில் ​கொண்​டே அதன் பாதுகாப்பு கட்ட​மைப்புக​ளை அதன் வடிவ​மைப்பாளர்கள் தீர்மானிக்க ​​வேண்டும்.