குருவிக் குஞ்சு

Author:
Translated by:
Publisher:

55.00

சின்னக் குழந்தைகளின் பேச்சையும் இயல்பையும் தனக்குள் வைத்துக்கொள்ள முடிந்ததாலேயே குருவிக்கூட்டத்தைப் போலவே இந்தக் கதையும் மக்களோடு பல்லாண்டு காலமாக வாழ்ந்து வருகிறது.

மக்சீம் கோர்க்கியின் கதைசொல்லலும் அதற்கு இணையான பூ.

சோமசுந்தரம் மொழிபெயர்ப்பும் யெ. சருஷின் ஓவியங்களும் சின்னக்குருவியைப் பற்றிய இந்தச் சின்னக்கதையை நமக்குள் அப்படி வாழச் செய்கிறது.