குட்டி ஆகாயம் சிறார் இதழ் – 7

Author:
Publisher:

70.00

குளமே குளமே குதிக்குற அலையா வீசிச் சிரிக்குற காத்தும் வந்து வீசுது பனிக்கட்டிப் போல கூசுது மீன்கள் நீரில் பறக்குதே வாத்தும் நீச்சல் அடிக்குதே பரிசல்கூட மிதக்குது வலையப் பூவா விரிக்குது மீன்கள் எல்லாம் குதிச்சு ஓட நாரையும் கொக்கும் சிரிக்குது வெயிலில் சுத்தி உருண்டு வந்த சூரியன் குளத்தில் குளிக்குது.