குட்டி ஆகாயம் : சிறார் இதழ் – 9

Author:
Publisher:

50.00

குழந்தைகளின் படைப்புகளும் குழந்தைகளுக்கான பெரியவர்களின் படைப்புகளும் இணைந்து உருவாகும் இதழ்.  கதை, பாட்டு, ஓவியங்கள் தாண்டி குழந்தைகளின் தனித்துவமான ஆர்வத்தை வளர்த்தெடுக்க ஒவ்வொரு இதழும் ஒளிப்படம், பயணம், இயற்கை என சிறப்பிதழாக உருவாக்கம் பெறுகிறது.