குட்டி யானை வீட்டுக்குப்போகுது

Author:
Translated by:
Publisher:

30.00

மழலையர் பள்ளிக்குச் செல்லத்துவங்கிய பானு அங்குள்ள யானைக்குட்டி பொம்மையோடு என்ன செய்தாள்? வீட்டுக்கு வந்தபின் குட்டி யானை பொம்மை ஏன் அழுதது? அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள்? கடைசியில் குட்டி யானைக்கு தான் கேட்டது கிடைத்தா இல்லையா..