மரங்களின் கதைகள்

Author:
Translated by:
Publisher:

100.00

படைப்புக் கடவுளான பிரம்மாவின் தலை மயிரிலிருந்துதான் எல்லாத் தாவரங்களும் உருவாயின என்று சொல்லப்படுவதால் இந்தத் தலைப்பைத் தந்தார் நூலாசிரியர்.

மூலத்தின் சுவை குன்றாமல் இந்த அருமையான நூலைத் தமிழாக்கம் செய்துள்ளவர் அதே அளவுக்கு இயற்கை மீது ஈடுபாடு கொண்டுள்ள எழுத்தாளர் சுப்ர. பாலன்.