மாயவலை பற்றி குறிப்புகள்..
அணு உலைகள் முதல் அமேசான் காடுகள் வரை, ஆகாயம் முதல் ஆழ்கடல் வரையுமான சூழலியல் பிரச்சனைகளையும் அவை கொணர்ந்திருக்கும் சிக்கல்களியும் இந்த புத்தகத்தினுடைய கட்டுரைகள் பேசுகின்றன.
ஆப்பிரிக்க நாட்டின் உயிரியல் போரைப் பற்றி பேசும்போது அது எப்படி ஐரோப்பாவின் ஆதிக்க பொருளாதரத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது எனப் பேசுகிறது.
இந்திய அணு உலைகள் பாதுகாப்பானவைதானா எனக் கேள்வியெழுப்பி ரஷ்யாவின் செர்னோபிலைக் காணக் கூப்பிடுகிரது.
புத்தகத்தை விரிக்கும்போது வீசப்பட்ட பூமராங் ஒரே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்குக் கீழே இருக்கும் துவாலு நாட்டிற்கும் அங்கிருந்து காங்கோவின் மரீங்கா மழைக் காட்டிற்க்கும் பொலிவியாவின் கொச்சாம்போவிலிருந்து மதுரையின் வில்லாபுரம் வரைக்கும் சுற்றிக்கொண்டு வருகிறது.
அணு உலைகள் முதல் அமேசான் காடுகள் வரை, ஆகாயம் முதல் ஆழ்கடல் வரையுமான சூழலியல் பிரச்சனைகளையும் அவை கொணர்ந்திருக்கும் சிக்கல்களியும் இந்த புத்தகத்தினுடைய கட்டுரைகள் பேசுகின்றன.
Reviews
There are no reviews yet.