மேகங்கள் சொல்லும் கதைகள்

Author:
Publisher:

30.00

உலகம் முழுவதும் மந்திரவிரிப்புகளாக சூழ்ந்திருக்கும் காற்று, மேகங்கள் ஆகியவைதான் வானிலையை சுமந்து கொண்டிருக்கின்றன. அவற்றை புரிந்து கொள்வதென்பது.

வானிலை மாற்றத்தை விளங்கிக்கொள்ள மட்டுமல்ல காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே கணிப்பதற்கும் முக்கியமானது.