மேற்குத் தொடர்ச்சி மலை புத்தகம் பற்றிய குறிப்புகள்
சுற்றுச்சூழலா? வளர்ச்சியா? என்ற கருத்துப்போர் இன்று சூடுபிடித்துள்ளது இன்றைய சூழலில் இந்தியா சுற்றுசூழல் பாதுகாப்பு என்ற சுமையை கடக்க முடியுமா? என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாது. அதற்காக அதிகாரத்திடமும் சட்டத்தை மதிக்காதவர்களிடமும் அறிவியலைத் தங்கள் சுய நலத்திற்குப் பயன்படுத்துகின்றவர்களிடம் சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைக்கலாமா என்பதும் சிந்திக்க வேண்டிய ஒன்று.
Reviews
There are no reviews yet.