நாட்டு விலங்குகள்

நாட்டு விலங்குகள்

நாட்டு விலங்குகள்

நாட்டு விலங்குகள்

140.00

In stock
#2 Best Seller in Kovai Sathasivam Books

140.00

நாட்டு விலங்குகள் நம் மண்ணோடு கலந்த விலங்குகள் 
Publisher:
Author:

View cart

Description

நாட்டு விலங்குகள் நூலை பற்றிய குறிபுகள்

வெப்ப மண்டலப்பகுதியில் வாழும் மாட்டினங்களின் கொம்பிலுள்ள கூர்மையில் அறிவியலைத் தேடுகிறது!
சூரிய ஒளியில் பெறப்படும் புறச்சத்துக்களை கிரகித்து அகச்சத்துக்களை பெருக்கும் ஆற்றல் கொண்டவை நாட்டு மாட்டினங்கள்.
அந்நிய மாட்டினமான ஜெர்சி வகைகள் குளிர் பிரதேச மரபணுவைக் கொண்டவை என்பதால் அவைகளுக்கு கொம்புகள் நீளமாக, கூர்மையாகயில்லை!
நாட்டுக்காளைகளின் உயிரணுக்கள் உறையும் விதைப்பைகளை காயடிக்கையில் ஓர் இனத்தின் வாழ்வின் மீது அத்துமீறும் மானுட வன்மத்தை எந்த சமரசமும் இல்லாமல் இந்நூல் பதிவு செய்துள்ளது!

நமது மூதாதைகள் இயற்கையிடம் நிறைய கடன் பெற்றுள்ளார்கள்! அவர்கள் பெற்றுத்தந்த கடன்களை. நேர்த்திக்கடனைப்போல் நேர் செய்ய முடியாது ..! இயற்கை கொடுக்கவும், எடுக்கவும் வல்லது! கொடுத்ததை வசூலிக்கத்தொடங்கி விட்டால் ….நம்மிடம் எதுவும் மிஞ்சாது!

இயற்கை கொடுத்ததை மனிதர்கள் கெடுத்து விட்டால் … ஓருயிரன்று, பல்லுயிரும் பரிதவிற்கும் என்பதை வாழும் தலைமுறைக்கும், வளரும் தலைமுறைக்கும் புரியும் வண்ணம் பேசுகின்றன ” நாட்டு விலங்குகள் ”

நம் வீட்டு சிறுவர்கள் நிச்சயம் நாட்டு விலங்குகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

கோவை சதாசிவம் புத்தகங்கள் 

Reviews

There are no reviews yet.


Be the first to review “நாட்டு விலங்குகள்”

Nagarajan from Tiruchirappalli bought this item recently.
has been added to your cart:
Checkout