நீர்

Author:
Publisher:

50.00

அடுத்த உலகப்போர் நீருக்கானதாக இருக்கும் என்ற கருத்தை மனதில்கொண்டு நீர்ப்பாதுகாப்பை வலியுறுத்தி எழுதப்பட்ட இந்நூல் உலகெங்கும் நீராதாரங்கள் அருகிவந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் நீர்ப்பயன்பாட்டைச் சிக்கனப்படுத்தி சேமிக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தி செல்கிறது.

இயன்ற அளவு நீரை அசுத்தப்படுத்தாமல், சொத்தைப் பாதுகாப்பதுபோல் காத்து அடுத்த தலைமுறையினர்க்குக் கையளிக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள தயார்படுத்தும் நூல்.