இரவு

Author:
Translated by:
Publisher:

60.00

ஜூனுகா தேஸ்பாண்டே : காடுகளை நேசிப்பவர். பேசுதல், வரைதல், பயணித்தல், காட்சிப்படங்கள் உருவாக்குதல் எனப் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுபவர். அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் பயின்றவர். பூனாவில் வசிக்கும் இவர் அங்கிருந்தே தனது வேலைகளிலும் ஈடுபடுகிறார்.