நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே-சு. நாராயணி

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே-சு. நாராயணி

Nirpathuve Nadapathuve Parapathuve By Bharathi Puthakalayam

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே-சு. நாராயணி

130.00

In stock

130.00

(Free Shipping Above 500)

Publisher:
Author:

Description

சூழலியல்குறித்து மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் புத்தகம்.

நாராயணி போன்றவர்களை நாம் கண்டிப்பாக வாசித்து வருங்காலத்தை நம்பி ஒப்படைக்கலாம்.நூற்றுக்கணக்கான மிக அரிய விலங்கினங்கள்க குறித்த பதிவு இந்த நூல் முழுவதும் காணக்கிடக்கிறது.கூடவே ஆங்காங்கே உலகின் மிக கொடூரமான மிருகம் மனிதன் – நீட்சே போன்ற அதிர்ச்சி வைத்தியமும் தருகிறார்.

உள்ளதிலேயே அறிவுள்ள பிராணிகள் குறித்த விஞ்ஞானி வில்சனின் டாப் டென்னில் முதலிடம் சிம்பன்சி.பத்தாமிடம் பன்றிக்கு முன்னால் ஒன்பதாவது இடம் யானை.உண்மை.நாராயணி போன்றவர்களுக்கு உலகமே பரிசோதனைக் கூடம்தான்.

Reviews

There are no reviews yet.


Be the first to review “நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே-சு. நாராயணி”

has been added to your cart:
Checkout