ஒரு சின்ன விதை
₹20.00
ஒரு சின்ன விதை சிறார் சொன்ன கதை ஆகும்.
- Description
- Reviews (0)
Description
ஒரு சின்ன விதை குழந்தைகள் சொல்லும் ஒவ்வொரு கதையையும் ஒரு தனி வண்ணப்புத்தகமாக மாற்றும் முயற்சியில் உருவான முதல் புத்தகம்.
நிறைய மரங்களுக்கு இடையில் இருக்கும் ஒரு சிறிய விதை தான் மரமாக வளர்வதற்கான இடம் தேடி அலையும் கதை.
Reviews
There are no reviews yet.