பாம்பு என்றால் நூல் குறிப்பு
பாம்பு என்றால்… என்ற இந்நூல் எளிய, தெளிவான அறிவியல் தமிழில் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது.
பாம்பின் இயற்கை வரலாற்றின் பல பரிமாணங்கள் துல்லியமாக அருமையான தமிழில் விளக்கப்பட்டுள்ளன.
இதிலிருந்து பல புதிய சொற்பிரயோகங்களை நான் கற்றுக் கொண்டேன்.
நூலின் தரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக 23ஆம் பக்கத்தில் மண்ணுளிப்பாம்பின் குறிப்பைப் பாருங்கள்.
காட்டுயிரியலாளர் யோகானந்தின் முன்னுரை நூலுக்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது.
ஆசிரியர் இந்நூலில் பாம்பைப் பற்றி அறிய பல தகவல்ககளைக் கூறியுள்ளார்கள்.
Reviews
There are no reviews yet.