பச்சைப் பதிகம்

பச்சைப் பதிகம்

பச்சைப் பதிகம்

பச்சைப் பதிகம்

100.00

In stock

100.00

பச்சைப் பதிகம் சூழலியலை நுணுக்கமாக விவரிக்கிறது..

Publishing Year : 2021

Publisher:
Author:

Description

பச்சைப் பதிகம் புத்தகம் குறித்து ..

தமிழ்நாட்டில் பசுமை இலக்கிய வெளியில் தோன்றிய முன்னெடுப்புகளில் சுப்ரபாரதிமணியன் அவர்களின் படைப்புகள் சிறப்பிடம் பெறுகின்றன.

கட்டுரைகள் மூலமும் புனை இலக்கியம் மூலமும் புறவுலகைப் பற்றிய ஒரு விழிப்பை உருவாக்கி வருகின்றார்.

சுற்றுச்சூழல் பற்றிய கரிசனமும் சமூகநீதி பற்றிய அக்கறையும் பின்னிப் பிணைத்துள்ளன என்பதையும் சுற்றுச்சூழல் சீரழிவால் முதல் அடி வாங்குவது ஏழைமக்கள்தான் என்பதையும் அவரது படைப்புகள் காட்டுகின்றன. இதை திருப்பூரை விடத் துல்லியமாக வேறு எந்த இடத்திலும் பார்க்க முடியாது எனலாம்.

– எழுத்தாளர் சு.தியடோர் பாஸ்கரன்

சூழலியல் நூல்கள் 

Reviews

There are no reviews yet.


Be the first to review “பச்சைப் பதிகம்”

has been added to your cart:
Checkout