பஞ்சு மிட்டாய் 8ஆம் இதழ்

பஞ்சு மிட்டாய் 8ஆம் இதழ்

பஞ்சுமிட்டாய் 8ம் இதழ்

பஞ்சு மிட்டாய் 8ஆம் இதழ்

50.00

In stock
#1 Best Seller in Children Tamil Books

50.00

பஞ்சு மிட்டாய் இதழ் குழந்தைகளின் கற்பனை திறனை வெளிக் கொண்டுவருக்கிறது..
Publisher:
Author:

Description

பஞ்சு மிட்டாய் (Panchumittai Magazine)  8ஆம்  இதழ் பற்றிய குறிப்புகள்

பஞ்சு மிட்டாய் 8 வது இதழில் புதிய ஓவியர்கள் கார்த்திகா, லலிதா மற்றும் ஃபர்ஹானா அறிமுகம் செய்துள்ளோம். விளையாட்டு பகுதியில் ஒத்தையா இரட்டையா விளையாட்டை அறிமுகம் இடம்பெற்றுள்ளது.

நமது தலைமுறை வரை உயிரோடு இருந்த இந்த விளையாட்டு ஏனோ இந்த தலைமுறை சிறார்களிடன் இல்லை. அதனை பரவலாக்கும் நோக்கத்தில் விளையாட்டினை சிறார்கள் மூலமே எளிமையா அறிமுகம் செய்துள்ளோம்.

விளையாட்டு பற்றி நண்பர்கள் இனியன், விஜயகுமார் மற்றும் செயற்பாட்டாளர்களிடம் தொடர்ந்து உரையாடி தகவல்களை உறிது செய்து பகிர்ந்துள்ளோம்.

நண்பர்கள் கன்னிகோயில் ராஜா அவர்களின் கதை, ராஜேஸ் அவர்களின் பாடல்,  உதயசங்கர் அவர்களின் வாழ்த்து, வானம் பதிப்பகம் மணிகண்டன் அவர்களின் வடிவமைப்பு என நண்பர்கள் இதழுக்கு பல‌ வண்ணங்கள் சேர்த்திருக்கின்றனர். இன்னும் சின்ன சின்ன விசயங்களும் இதழில் செய்திருக்கிறோம்.

பஞ்சுமிட்டாய் 8ம் இதழ்
பஞ்சுமிட்டாய் 8ம் இதழ்

பஞ்சு மிட்டாய் நிகழ்வுகள் மூலம் கிடைத்த படைப்புகளைத் தொடர்ந்து, ஓவியங்களுக்காக நண்பர்களின் உதவியுடன் சாலையப்பாளையம், வேலாயுதம்பாளையம், அய்யனார்புரம் ஆகிய இடங்களிலுள்ள சிறார்களின் ஓவியங்களை பெற முடிந்தது.

சிறார்களுக்கு எதேச்சையான சூழலில் கதைகள் சொல்லி அதற்கான ஓவியங்களை பெறுவதில் நண்பர்கள் எங்களுடன் பயணித்தனர். ஆசிரியர்கள் சமபத் மற்றும் பெருஞ்சித்திரன் இருவரும் நாங்கள் சொன்ன விசயங்களை நடைமுறைப்படுத்தி இதை செய்துள்ளனர்.

உங்கள் வீட்டு சிறுவர்களுக்கு பஞ்சுமிட்டாய் 8ம் இதழ் சிறந்த தொடக்கமாக இருக்கும்.

பஞ்சுமிட்டாய் இதழ்கள்

சிறுவர்கள் நூல்கள்

Reviews

There are no reviews yet.


Be the first to review “பஞ்சு மிட்டாய் 8ஆம் இதழ்”

Elamathy from Chennai & Karpagam from Gobichettipalayqm bought this item recently.
This item is Best Seller in following categories:
has been added to your cart:
Checkout