பறவைகளின் வீடுகள்

Author:
Translated by:
Publisher:

90.00

பலவிதமான பறவைகளின் வாழ்வு பற்றிய ஓவியப்புத்தகம். பறவைகள் கூடு கட்டும் இடம் மற்றும் கட்டும் விதம் பற்றி வண்ணப்படங்களுடன் கதைபோல் விளக்குகிறது. நமக்கு அறிமுகமற்ற சீன நாட்டுப் பறவைகளைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. குழந்தைகளின் மனதிற்கு நிறைந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் இதிலுள்ள பறவைகளின் படங்கள்.