பறவைகள் மீட்பு

Author:
Publisher:

510.00

எல்லா உயிரையும் நம் உயிர் போல் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

இயற்கையிலிருந்து படைக்கப்பட்ட மனிதன் இயற்கையை சீரழிக்கக் கூடாது.

நமது சுற்றுப்புற சூழலை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும்.

சூழலும் பறவையும் கை கோர்த்தவை.