பேரிசை நவிரம்

Author:
Publisher:

750.00

முனைவர் அர. பூங்குன்றன் அவர்கள் சிறந்த சிந்தனையாளர், இந்திய வரலாற்றியலின் வளர்ச்சியைத் தொடர்ந்து உன்னிப்பாகப் பார்த்து உள்வாங்கி அதன் நல்ல நெறிகளைத் தமிழ்நாட்டு வரலாற்றாய்வுக்குப் பொருத்திப் பார்ப்பதில் தொடர்ந்து அக்கறை கொண்டிருப்பவர்.இலக்கியச் செய்திகளை வரலாற்றுக்குப் பயன்படுத்துவதில் ஆர்வமுள்ள அவர் வரலாற்று நெறியியலுக்குள் அவற்றைக் கொள்வதில் கவனமாக இருந்து வந்துள்ளார். பேரிசை நவிரம் முனைவர் அர. பூங்குன்றன் அவர்களின் பணிப்பாராட்டு ஆய்வு நூல்.

                                                                                                                                                                                                                                                                             – பேராசிரியர் எ. சுப்பராயலு