பேசும் புத்தகம்

Author:
Publisher:

20.00

ஒரு கதைப் புத்தகத்திற்குள் என்ன இருக்கும்? நமக்கு பரிசாக ஏதாவது ஒன்று கிடைத்தால் அதற்குள் என்ன தேடுவோம்? ஆனால் பரிசாக கிடைத்த ஒரு கதைப் புத்தகத்தில் கதையே இல்லை, அதுவும் அப்பா  கொடுத்த பரிசு. பின் அந்தப் புத்தகத்திலிருந்து சூர்யாவுக்கு எப்படி கதை கிடைத்தது? காணாமல் போன ஒரு புத்தகம் கனவில் வந்து பேசியதுதான் இந்தக் கதை. என்ன பேசியது என்பதை நீங்களும் புத்தகத்தில் தேடுங்கள்.