உலக வரலாற்றில் உன்னத இடம் பெற்ற மாமன்னர்கள் வரிசையில் ஒரு தனி இடம் பெற்றவர். கங்கையும் கடாரமும் வென்று சிங்காதனத்திரிந்த செம்பியர்கோன் மதுராந்தகன் முதலாம் இராஜேந்திர சோழராவார். அப்பெரு வேந்தரின் வரலாறு , அவர் பெற்ற வெற்றிகள் , நீர்மயமான வெற்றித்தூண் நிறுவியது , அவர்தன் இலச்சினைகள் , சிற்பங்கள் , ஓவியங்கள் , செப்பேடுகள் , காசுகள் , எடுத்த திருக்கோயில்கள் , நிறுவிய புதிய தலைநகரம் , கங்கை கொண்ட சோழீச்சரத்தின் சிறப்புகள் எனப் பலவும் காட்ட விழைவதே இராஜேந்திர சோழன் நூலின் நோக்கமாகும்.
Reviews
There are no reviews yet.