சில்லுக்கோடு – கோவை சதாசிவம்
₹60.00
(Free Shipping Above 500)
- Description
- Reviews (0)
Description
உடல், உணர்வுகளின் கிடங்கு, மூட்டை மூட்டையாய் உணர்வுகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உடம்பிலும், கோபத்தை கண்களிலும், துயரத்தை கண்ணீரிலும் வெளிப்படுத்துவதுபோல்… மகிழ்ச்சியை ஒரு புன்னகையால் வெளிப்படுத்த முடியாது.
மகிழ்ச்சி, பூமி முழுமைக்கும் பகிர்ந்தளிக்க வேண்டிய எழுச்சி. உடலெங்கும் திவலை திவலையாய் அரும்பியுள்ள மகிழ்ச்சியை ஒரே சிலிர்ப்பில் பூக்கச் செய்யும் அதிசயம் “தட்டாமாலை”யில் தான் நிகழும்.
Reviews
There are no reviews yet.