சிறு உயிரிகளின் வாழ்முறை- ஆத்மா கே. ரவி

சிறு உயிரிகளின் வாழ்முறை- ஆத்மா கே. ரவி

சிறு உயிரிகளின் வாழ்முறை- ஆத்மா கே. ரவி

சிறு உயிரிகளின் வாழ்முறை- ஆத்மா கே. ரவி

25.00

In stock
#5 Best Seller in Books Under 30 Rupees

25.00

(Free Shipping Above 500 Rupees)

இந்த சிறு உயிரிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று சிறு உயிரிகளின் வாழ்முறை நூல் நமக்கு உணர்த்துகிறது..

 

Publisher:
Author:

Description

சிறு உயிரிகளின் வாழ்முறை

தரையில் முட்டையிடும் பறவைகளிலொன்று மீன் கொத்திப் பறவையாகும்.

மோஸ் புல்லினிடையே முட்டையிட்டு குஞ்சுப் பொரிக்கிறது. இறந்துபோன உடல்களை, கழிவுகளை நம் ஊர் காகம் உண்ணுவதைப் போல Pied wagtail என்னும் பறவை மேலை நாடுகளில் கழிவுகளைத் தேடி உண்ணுகிறது.

இதைப் போன்ற சிறு உயிரிகளின் வாழ்வியலை சிறு உயிரிகளின் வாழ்முறை நூலில் படித்தறியலாம்.

ஆத்மா கே. ரவி இந்த சிறிய நூலில் சிறிய உயிரிகளின் வாழ்க்கையை தெளிவாக விளக்கி சொல்கிறார்..

பெரிய உயிரிகளை பற்றி கவனம் செலுத்தும் மனிதர்கள் இந்த சிறு உயிரிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று சிறு உயிரிகளின் வாழ்முறை நூல் நமக்கு உணர்த்துகிறது..

Reviews

There are no reviews yet.


Be the first to review “சிறு உயிரிகளின் வாழ்முறை- ஆத்மா கே. ரவி”

has been added to your cart:
Checkout