சிவப்பு மழைக்கோட்

Author:
Translated by:
Publisher:

40.00

மணிக்கு புது மழைக்கோட் கிடைத்தது. அதை அப்பொழுதே போட்டுக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. ஆனால் மழை அவனைக் காத்திருக்க வைத்துவிட்டது. காத்திருந்தான்…. காத்திருந்தான்….. காத்துக்காத்துக் கிடந்தான்….