தீங்கறியா உயிரினங்கள்
Author: ச.முகமது அலிPublisher: வேலா வெளியீட்டகம்
₹85.00
சிலந்தியின் கூடு அல்லது வலை வழக்கமாக ஒட்டடை என வழங்கப்படுகிறது இது மிக மெல்லிய பட்டு நூலாகும்.
ஒட்டடை கட்டத் துவக்கும்போது தன் உடலின் பின்புறம் உள்ள இரு சுரப்பியிலிருந்து திரவ நிலையில் பட்டு நூல் இழைகளை வெளியிட காற்று பட்டதும், உலர்ந்து ஒட்டிக் கொள்கிறது.
இவ்வாறு விதவிதமான வடிவங்களில் அளவுகளில் கட்டப்படும் ஒட்டடைகள் யாவும் சிலந்திகளின் கூடாகவும், இரையைப் பிடிக்கும் பொறியாகவும் அமைந்து இருக்கின்றன.
சிலந்திகள் என்றவுடன் நமக்கு தூசி படிந்த அறைகளும், பாழடைந்த வீடுகளும், கொடியவர்களின் கொட்டடிகளும், “பேய்” வீடுகளும்தான் நினைவுக்கு வருகிறது.
வீட்டை சுத்தம் செய்வது என்றாலே ஒட்டடை அடிப்பதுதான் முதல் வேலை.
உண்மையில் சிலந்திகள் வியக்க வைக்கும் உயிரினங்கள்.
அவற்றின் வாழ்க்கைமுறை மனங்கவரத்தக்கது. மனிதருக்கும், விலங்குகளுக்கும் பல்வேறு தீராத நோய்களைப் பரப்பவல்ல ஆயிரக்கணக்கான கொசு, ஈ, வெட்டுக்கிளி, வண்டு, பூச்சி வகைகளை சிலந்திகளே உணவாக உண்டு அளவற்ற நன்மைகளைச் செய்கின்றன.
ஒரு சோடி சிலந்தி ஓர் ஆண்டில் சுமார் 2000 சிலந்திகளைப் பெருக்கி விடுகிறது.
Publisher: வேலா வெளியீட்டகம்

Reviews
There are no reviews yet.