உலக மக்களின் வரலாறு

Author:
Translated by:
Publisher:

695.00

புரிந்து கொள்ள இயலாத பெரும் புதிராய் விளங்கும் உலக வரலாற்றை புரிந்து கொள்ள உதவும் ஒளிவிளக்காய் மார்க்சியம் திகழ்கிறது எனும் உண்மை மேலும் மேலும் நிறுவப்பட்டு கொண்டிருக்கிறது. மார்க்சியம் சட்டகம் இல்லாமல் இன்றைய உலகின் பெரும் சித்திரத்தை அதில் நிகழும் மாற்றங்களை சுருக்கமாக சொன்னால் வரலாற்றை புரிந்துகொள்வது இயலாது எனும் ஞானம் மேலும் மேலும் வலுவாகி கொண்டிருக்கிறது. அத்தகையதொரு மார்க்சிய சட்டகத்தில் பழைய கற்காலம் முதல் புத்தாயிரம் வரை வெகுமக்கள் நோக்கில் விளக்கும் பணியை செய்துள்ளார் கிரிஸ் ஹார்மன்.