வளம் தரும் மரங்கள் 4

Author: ,
Publisher:

280.00

”வளம் தரும் மரங்கள்” என்ற தொடர் வரிசையில் நான்காம் பாகம் வழக்கம் போல், இதுகாறும் 1991ம் ஆண்டு முற்பகுதி வரை) வெளிவந்துள்ள தகவல்களைத் தாங்கி வெளிவருகிறது.

மரங்களில் பொதிந்துள்ள இரசாயனங்கள் பற்றிய ஆராய்ச்சிகளுடன் கூட மாசுக்களை உண்ணும் / வடிகட்டும் மரங்களின் இயல்புகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

இத்தசுவல்களும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன.