வனவலம்

Author:
Publisher:

450.00

இந்நூலின் அனுபவக் கட்டுரைகள் வாயிலாக வனவலம் (Trekking), பறவை நோக்கல், நட்சத்திர நோக்கல், வண்ணத்துப்பூச்சி நோக்கல், புதைபொருள் ஆராய்ச்சி பற்றிய தேன் துளிகளை படிக்கும் நண்பர்களுக்கு கொஞ்சம் ஊட்ட விருக்கிறேன்.

சும்மா தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து பொழுதைக் கொல்வதை விட இது போல இயற்கை நோக்கி, அதை அனுபவித்து அதைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், சமுதாயத்திற்கு சில பயன்களையும் விளைவிக்கலாம்.